திமுக சட்டத்துறை தென்மண்டல கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. கன்னியாகுமரி கிழக்குமாவட்ட செயலாளர் மகேஷ் வழிகாட்டுதலின் படி அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியசெயலாளர் வக்கீல் மதியழகன்,பேரூர்கழக செயலாளர்கள் அஞ்சுகிராமம் இளங்கோ, அழகப்பபுரம் ஐயப்பன், மயிலாடி டாக்டர் சுதாகர் மருங்கூர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.