வாடியூர் ஊராட்சியில் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குகின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வாடியூர் ஊராட்சியில் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குகின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ..;

Update: 2025-02-18 14:20 GMT
விருதுநகர் மாவட்டம் வாடியூர் ஊராட்சியில் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்குகின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ... விருதுநகர்மாவட்டம் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட வாடியூர் ஊராட்சி உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் விடுகின்ற குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் . இதனால் பொதுமக்கள் பெரியோர்கள் மற்றும் குழந்தைகள் பருகுவதால் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள்ளாவதாகவும் தெரிவித்தனர். மேலும் ஜல்ஜின் திட்டத்தில் அமைந்துள்ள குடிநீர் இணைப்பில் குடிநீர் வரவில்லையென்றும், வர தெ குடிநீர்க்கு பஞ்சாயத்து நிர்வாகம் வருடத்திற்கு ரூபாய் 360 வசூலித்து வருவதாகவும் புகார். தெரிவித்தும், மேலும் கழிவுநீர் கலந்த குடிநீருடன் அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முடிக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பேட்டி: 1. இந்திரா - பகுதிவாசி 2. பாலமுருகன்

Similar News