திருப்பரங்குன்றத்தில் 1008 திருவிளக்கு பூஜை.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று மாலை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது;

Update: 2025-08-16 14:01 GMT
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நேற்று (ஆக.15) மாலை உலக நன்மைக்காகவும் மழை வளம் பெறவும் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவாச்சி மண்டபத்தில் துவங்கி சன்னதி முழுவதும் பெண்களால் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Similar News