தேனியில் 12 பேர் மீது குண்டாஸ் வழக்கு

வழக்கு;

Update: 2025-06-05 12:49 GMT
தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய ஒருவர், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நால்வர் என 5பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 6 பேர், சட்ட ஒழுங்கு பிரச்னை வழக்கில் ஒருவர் என 7 பேர் மீதும் குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மொத்தம் 12 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Similar News