புதுகைக்கு 1294 மெட்ரிக் டன் உரங்கள் வருகை

அரசு செய்திகள்;

Update: 2025-09-27 04:21 GMT
சம்பா நெல் சாகுபடிக்கும் ஏற்கனவே பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகிய பயிர்களுக்கும் தேவையான யூரியா 3395 மெட்ரிக் டன்கள், டிஏபி 1490 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1012 மெட்ரிக் டன்கள், ஆகிய உரங்கள் ரயில் மூலம் புதுகைக்கு வந்தடைந்தது. பின்னர் தனியார் நிறுவனம், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டது.

Similar News