ஜூன் 17 தலைமை செயலக முற்றுகை போராட்டம்

நேரடி நெல் கொள்முதல் ஊழல் குறித்து சென்னை தலைமை செயலகத்தைமுற்றுகையிட போவதாக விவசாயிகள் அறிவிப்பு;

Update: 2025-06-12 11:30 GMT
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த்தார்.அப்போது பேசிய அவர் நெல் கொள்முதலில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடு குறித்து அந்த துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான பணம் கிடைக்கவில்லை.இதனைய கன்டித்து இம்மாதம் 17 ஆம் தேதி விவசாயிகள் பங்கேற்க்கும் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Similar News