செஞ்சி 18வது வார்டு பகுதியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர்

திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்;

Update: 2025-04-14 15:15 GMT
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சி,விழுப்புரம் சாலை 18-வது வார்டில் நீர் மோர் பந்தல் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,மாண்புமிகு மு.அமைச்சர் மஸ்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, தர்பூசணி, இளநீர்,குளிர்பானங்கள், வெள்ளரிக்காய் போன்றவற்றை வழங்கினார்.இதில் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் செஞ்சி நகர கழக செயலாளர் கார்த்திக்,மாவட்ட கவுன்சிலர் தஅரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News