சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி 2 நாய்கள் உயிரிழந்தது.

சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி 2 நாய்கள் உயிரிழந்தது.;

Update: 2025-08-11 00:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி- உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள வி.ஐ.பி.லேஅவுட் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை கார் ஒன்று அங்கிருந்த ட்ரான்ஸ்பார்மரில் மோதியதால் பல வீடுகளில் உள்ள ரூ.15 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. மேலும் வீடு முன்பு கட்டி போட்டு இருந்த நாய்கள் மீது மின்சாரம் பாய்ந்து இறந்தன. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News