கிருஷ்ணகிரி அருகே தாய்- மகளை கொலை செய்த 2 பேர் கைது.
கிருஷ்ணகிரி அருகே தாய்- மகளை கொலை செய்த 2 பேர் கைது.;
கிருஷ்ணகிரி: பாஞ்சாலியூர் யாசின் நகரை சேர்ந்தவர் அருகே எல்லம்மாள்(48) மகள் சுசிதா(12) ஆகிய 2 பேரை கொலை செய்யப்பட்ட வழக்கில் கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் போலீசார் 17 வயது சிறுவன், சத்தியரசு(24) நவீன்குமார்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். எல்லாமாளிடம் சத்தியரசு ரூ.10 ஆயிரம் வட்டிக்கு வாங்கிய நிலையில், அதை திருப்பி கொடுக்காததால் முன்விரோதம் காரணமாக எல்லம்மாள் வீட்டிற்கு சென்று கொலை செய்துள்ளார். என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அங்கு திருடப்பட்ட 10 சவரன் நகைகள் போலீசார் மீட்டனர்.