கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 2 பேர் படுகாயம்

வேடசந்தூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து, 2 பேர் படுகாயம்;

Update: 2025-10-22 12:15 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் RMTC- டிப்போ அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் 2 படுகாயம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News