திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்;

Update: 2025-11-28 02:15 GMT
திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் நிலையம் மேம்பாலம் கீழே கஞ்சா விற்பனை செய்த கிழக்கு சவேரியார்பாளையத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் அரோன்ராஜ் (எ) நாகராஜ்(34), கிழக்கு கக்கன் நகரை சேர்ந்த குருசாமி மகன் சங்கரபாண்டி(21) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Similar News