நத்தத்தில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற 2 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அண்ணாநகரில்;
நத்தத்தில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற 2 பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை திருடு திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அண்ணாநகரில் நடந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற, தேனி, பங்களாமேட்டை சேர்ந்தவர் சோலையம்மாள் (66), நத்தத்தை சேர்ந்த வீரமணி(72) ஆகிய 2 பெண்கள் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்று கொண்டிருந்தபோது அவர்களது கழுத்தில் அணிந்திருந்த தலா 5 பவுன் என மொத்தம் 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்