மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் 20 நிமிடம் பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் கோமல் மகேநல்லூர் நல்லாடை உட்பட ஒரு சில பகுதிகளில் சுமார் 20 நிமிடம் பலத்தை மழை பெய்தது

Update: 2024-08-06 13:19 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், கோமல், மங்கைநல்லூர், கனிவாசல் வடகரை நல்லாடை உட்பட மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4.30 மணிக்கு இடி மற்றும் காற்றுடன்  பலத்த மழை பெய்தது. 20 நிமிடங்கள் நீடித்த மழை இறுதியில் சாரல் மழையாக தொடர்ந்தது. செம்பனார்கோவில் தரங்கம்பாடி திருக்கடையூர் போன்ற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.  நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில்பலத்த மழை பெய்யும் என்ற வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News