ஜெயங்கொண்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு: 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பவளி ஊர்வலம்

ஜெயங்கொண்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு: 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பவனி ஊர்வலமாக சென்றனர்.;

Update: 2025-04-13 02:46 GMT
ஜெயங்கொண்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு: 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பவளி ஊர்வலம்
  • whatsapp icon
அரியலூர், ஏப்.13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. 200 -க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை கொண்டாடும் வகையில் குருத்தோலையை கையில் ஏந்தியவாறு, கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டே பவனி வந்தனர்.

Similar News