தேனியில் 2000 ஏக்கர் இயந்திர நடவு செய்ய மானியம்

தகவல்;

Update: 2025-06-05 12:51 GMT
தேனி மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் தற்போது கம்பத்திற்கு 880 ஏக்கர், சின்னமனூருக்கு 800 ஏக்கர், உத்தமபாளையத்திற்கு 400 ஏக்கரில் இயந்திர நடவு செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இயந்திர நடவு செய்ய ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 பின்னேற்பு மானியமாக வழங்கபடவுள்ளது. விரும்பும் விவசாயிகள் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகுமாறு வேளாண் துறையினர் தகவல்.

Similar News