ஆண்டிபட்டியில் ஸ்ரீவீர சிவபெருமானுக்கும் நந்திபகவானுக்கும் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
பக்தர்களுக்கு வில்வ இலை பூ விபூதி பிரசாதம் வழங்கபட்டது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள மேற்கு ஓடை தெரு மதுரை தேனி -மெயின்ரோட்டில் அமைத்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் அரச மர அடியில் வீற்றிக்கும் ஸ்ரீவீர சிவபெருமானுக்கும் நந்திபகவானுக்கும் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றது பக்தர்களுக்கு வில்வ இலை பூ விபூதி பிரசாதம் வழங்கபட்டது