பிரதமர் வருகை: 2100 போலீசார் பாதுகாப்பு பணி
பிரதமர் வருகை: 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.;
தூத்துக்குடியில் 452-கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வருகை தருவதை முன்னிட்டு பாதுக்காப்பு பணிக்காக தூத்துக்குடி, நெல்லை,தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர்,மதுரை, சிவகங்கை,தேனி,கோவை,கடலூர்,உள்ளிட்ட 11-மாவட்டங்களை சார்ந்த சுமார் 2100-போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவற்காக தூத்துக்குடி வந்துள்ளனர்.