ஒசூா்அருகே டூவீலரில் 28 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்.

ஒசூா்அருகே டூவீலரில் 28 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்.;

Update: 2025-10-03 02:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீசார் கொத்தகொண்டப்பள்ளி குமாரனப்பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்திய போது வாகனத்தை நிறுத்தி விட்டு அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டர். போலீசார் வாகனகத்தை சோதனையிட்டதில் 28 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. போலீசார் புகையிலைப் பறிமுதல் செய்து தப்பி ஓடிய பெங்களூரு குண்டனஅள்ளியை சோ்ந்த ஆனந்தா (30) என்பவரை தேடி வருகிறார்கள்.

Similar News