கொக்குகளை வேட்டையாடிய சிறுவன் உட்பட 3 பேர் கைது!

கைது செய்திகள்;

Update: 2025-01-19 06:04 GMT
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் வன விலங்குகள் பொதுமக்களால் வேட்டையா டப்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர் இதற்கிடையில் இலுப்பூர் அருகே கழுஞ்சி குளத்தில் கொக்குகளை சிலர் வேட்டையாடுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று கொக்கு களை வேட்டையாடிய ஒரு சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் 12 கொக்குகள் பறிமுதல் செய் யப்பட்டன. வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News