விராலிமலை: செல்போன் டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது?

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-13 03:37 GMT
விராலிமலை: செல்போன் டவரில் பேட்டரி திருடிய 3 பேர் கைது?
  • whatsapp icon
விராலிமலை தாலுகா கலிமங்கலம் பகுதி மக்கள் சாக்கு மூட்டையில் பெரிய பேட்டரிகளை எடுத்து சென்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து மாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வந்த எஸ்ஐ மகாலிங்கம் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி பேட்டரி திருடிய சரவணன்(25), மகேந்திரன்(25), டேனியல் சந்தோஷ்(25) ஆகிய 3 பேரை கைது செய்து கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News