காவேரிபட்டிணம்: தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேருக்கு காப்பு.
காவேரிபட்டிணம்: தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேருக்கு காப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (40) இவரது கணவர் திருப்பதி ராணுவ வீரர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெயந்தி, தனது மகனுடன் டூ வீலரில் செல்லும்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.