போடி நகர் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜூன்.2) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் காளிதாஸ், சேக் பரீஸ், தமிழ்செல்வன், கார்த்தி ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு ஆடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தினை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த அவர்களை கைது செய்தனர்.