ராணிப்பேட்டையில் 4 பேர் போக்சோ வில் கைது

ராணிப்பேட்டையில் 4 பேர் கைது;

Update: 2025-07-29 04:48 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தயாளன் (51), கோபிநாத் (51) ஆகியோருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையை நேற்று (28.07.2025) மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கியது. அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி அய்மன் ஜமால் பாராட்டினார்.

Similar News