திருப்பத்தூர் மாவட்டத்தில் குருப்4 தேர்வு 64 தேர்வு மையங்களில் 17,184 தேர்வு எழுதுகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் குருப்4 தேர்வு 64 தேர்வு மையங்களில் 17,184 தேர்வு எழுதுகின்றனர்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் குருப்4 தேர்வாணைய போட்டித் தேர்வு 64 தேர்வு மையங்களில் 17,184 தேர்வு எழுத உள்ளனர் இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் குரூப் 4 தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டித் தேர்வுக்கு நடைபெற்று வருகிறது இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 04 வட்டங்களில் திருப்பத்தூர் வட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 9888 நபர்களும் வாணியம்பாடி வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் 3449 நபர்களும் நாட்றம்பள்ளி வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 1937 நபர்களும் ஆம்பூர் வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் 1910 நபர்களும் என மொத்தம் 64 தேர்வ மையங்களில் 17,184 தேர்வாளர்கள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர் தேர்வு நடைபெறும் 64 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்