திருப்பூர் மாநகராட்சிக்கு எச்டிஎப்சி வங்கியின் சார்பில் 40 கணினிகளை வழங்கல்

திருப்பூர் மாநகராட்சிக்கு எச்டிஎப்சி வங்கியின் சார்பில் 40 கணினிகளை வழங்கியுள்ளனர்.

Update: 2023-11-28 16:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தி எளிமையாக, பள்ளி குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் திருப்பூர்  வங்கியின் சார்பில் 40 கணினிகளை வழங்கியுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் சேவையை எளிமையாக்கும் வண்ணமாக  வங்கி அட்டைகள் மூலம் வரி வசூலிக்கும் 40 இயந்திரங்களையும் வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், வடக்கு மாநகர செயலாளர் ,மேயர் தினேஷ்குமார் ,

மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் , துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் மற்றும் கல்வி துறை அலுவலர்கள் முன்னிலையில், வங்கி அதிகாரிகள் கணினிகள் மற்றும் இயந்திரங்களை வழங்கினர்.

Tags:    

Similar News