குறைந்தபட்ச ஆதார விலை பயறு வகை கொள்முதலை ஆட்சியர் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை தூக்கணாங்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்குறைந்தபட்ச ஆதார விலை பயறு வகை கொள்முதலை மாவட்ட ஆட்சி ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்;
Update: 2025-04-24 06:20 GMT
மயிலாடுதுறையில் கூறைநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்தபட்ச ஆதார விலை பச்சைபயறு கொள்முதல் பணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் வேளாண்மைதுறை இணை இயக்குநர் .சேகர் , வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநர் சுப்பையன் , மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயலாளர் த.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.