ராமநாதபுரம் வெறிநாய்க்கடித்ததில் 5 பேர் காயம்

முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் வெறி நாய் கடித்ததில் 5 பேர் காயம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை;

Update: 2025-05-30 04:11 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இன்று மட்டும் ஐந்து பேரை வெறி நாய் கடித்துள்ளது. பூக்குளம் இளஞ்செம்பூர் மகிண்டி முதுகுளத்தூர் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வெறிநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News