மயிலாடுதுறை பகுதிகளில் 5ஆம் தேதி நாளை 9.00 - 5 .00 மணி வரை மின்னிறுத்தம்

மயிலாடுதுறை பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை முன்னிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

Update: 2024-10-04 08:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் விடுக்கும் செய்திக் குறிப்பு. மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(5-10-24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்ஏ மின் நிலையங்களும் மின் விநியோகம் செய்யப்படும் ஊர்களும். 110/33-11 கிவோ // மயிலாடுதுறை துணை மின் நிலையம் 33/11 மயிலாடுதுறை துணை மின் நிலையம் பஜார், திருவிழந்தூர். தருமபுரம் மற்றும் GH மின்பாதைகள்
*
******** பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை, மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஏ.வி.சி.காலேஜ், மன்னன்பந்தல் ஆகிய பகுதிகளும். 33/11 மணக்குடி துணை மின் நிலையம். சேமங்கலம், வேப்பங்குளம்,மணக்குடி மற்றும் மாப்படுகை மின்பாதைகள் நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனதாண்டவபுரம், மணக்குடி, கீழிருப்பு, மாப்படுகை ஆகிய பகுதிகளிலும் முன் நிறுத்தும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News