வாலிபரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

விநாயகர் ஊர்வலத்தில்;

Update: 2025-09-02 16:46 GMT
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அகிலன் (21). பிஏ பட்டதாரி. இவர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் செல்லும்போது வாத்தியார் விளையை சேர்ந்த மிக்கேல், வெங்கி மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்தி இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். பின்னர் கும்பல் தொப்பி ஓடிவிட்டது. அகிலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளார். இது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மிக்கேல், வெங்கி உட்பட 6 பேர் மீது நான்கு பிரிவுகளில் இன்று காலை  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News