தளி:கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்.

தளி:கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்.;

Update: 2025-08-08 01:26 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்றுஅனுஷ்காபட்டது. இதில்மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News