கேப்டனின் 72 வது பிறந்தநாள் விழா

கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

Update: 2024-08-25 11:20 GMT
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கட்சி தொண்டர்கள் பிரமுகர்கள் என பலரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாங்காடு பாளையத்தில் கட்சி நிர்வாகிகள் சார்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது

Similar News