மாவீரர் வீரப்பன் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு

திண்டுக்கல்லில் மாவீரர் வீரப்பன் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு

Update: 2025-01-18 12:40 GMT
திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் சந்தானம் ரசிகர் மன்றம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக வீரப்பன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இந்நிகழ்வில் சந்தானம் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஹேமநாதன் மாவட்ட பொருளாளர் ராஜா மாவட்ட துணைத் தலைவர் குழந்தைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News