அரியப்பம்பாளையம் பேரூராட்சி 8வது வார்டில் 15லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும் பணிக்கு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.

அரியப்பம்பாளையம் பேரூராட்சி 8வது வார்டில் 15லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும் பணிக்கு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2024-12-04 13:02 GMT
அரியப்பம்பாளையம் பேரூராட்சி 8வது வார்டில் 15லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டும் பணிக்கு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரிசெந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற 8வது வார்டு உறுப்பினர் ராதாமாதேஷ்வரன்,பேரூராட்சி பணியாளர்கள் வெங்கிடேஷ்,ராஜு,பேரூர் திமுகழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன், துணைசெயலாளர் மாதேஸ்வரன்,மாவட்டபிரதிநிதி துரைசாமி,ஒன்றிய பிரதிநிதி சுகுமார், வார்டு செயலாளர்கள் சுரேஷ், மகாதேவன்,மாவட்ட அமைப்புசாரா அணி துணை அமைப்பாளர் கந்தசாமி,சதாசிவம் மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Similar News