கந்தர்வகோட்டை: MGR க்கு மரியாதை செய்த ADMK - வினர்!

நிகழ்வுகள்

Update: 2024-12-24 13:42 GMT
அஇஅதிமுக - வின் நிறுவனத் தலைவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த ஒன்றிய அதிமுக கழகத்தின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கழகச் செயலாளர்கள் பாண்டியன், கார்த்திகுமார் மற்றும் அதிமுக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

Similar News