மன்மோகன் சிங் மறைவு: ராணி ஸ்ரீகுமார் MP இரங்கல்
மன்மோகன் சிங் மறைவு: MP இரங்கல்
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேற்று இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த குறிப்பில், "உங்களது பங்களிப்பு நாட்டின் அனைத்து குடிமக்களால் பெரிதும் பாராட்டப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு அமைப்பை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.