பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவி மாயம்

மாலைக்கோடு அருகே பள்ளிக்கு செல்வதாக கூறி மாயமான 11 மாணவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-22 09:43 GMT
பள்ளி மாணவி மாயம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ் டின் ராஜ், கூலித்தொழி லாளி. இவரது 17 வயது மகள் மேல்பாலை பகுதியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்று உள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர்வீடு திரும்பவில்லை. மேலும் பள்ளிக்குச் சென்று விசாரித்த போது அவர் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.இதனால் வீட்டார் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.இது குறித்து பெற்றோர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News