121 ஆண்டு பழமையான ஜமீன்தாரணி காமலம்மாள் நினைவு எஜுகேஷன் பவுண்டேஷன் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த எஸ்டிபியை நிர்வாகிகள்
தலைவர் மற்றும் செயலாளருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்;
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர். 121 ஆண்டு பழைமையான போடி. ஜமீன் .கா முளம்மாள்.நினைவு .எஜுகேசனல் பவுண்டேசன் கீழ் இயங்கும் முப்பள்ளிகளின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்திரு.D.V. செந்தில் தியாகராஜன் மற்றும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்திரு .A. இனாயத் உசேன் கான் BA.BL. நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தேனி மாவட்ட SDPI கட்சி தலைவர் H. அபுபக்கர் சித்திக்.M.A.தேனி மாவட்ட SDPI வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் S. அல்லாபக்ஸ்SDPiகட்சி போடி சட்டமன்ற தொகுதி தலைவர்திம்மை லத்தீப் போடி. SST டிரேடர்ஸ் உரிமையாளர்சிராஜ்தீன். வாழ்த்து தெரிவித்தனர்