ரூ.15 லட்சம் முறைகேடு : கோழிப்பண்ணை மேலாளர் மீது வழக்கு !

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த தொகையை நிறுவன கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.;

Update: 2025-10-25 10:51 GMT
கோவை மருதமலை சாலையில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் மேலாளராக பணியாற்றிய வேளாங்கண்ணி, வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த ரூ.15 லட்சம் 3 ஆயிரத்து 122-ஐ நிறுவன வங்கி கணக்கில் செலுத்தாமல் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News