கிருஷ்ணகிரி:ரூ.1.50 கோடி மதிப்பில் பார விளையாட்டு அரங்கம்.
கிருஷ்ணகிரி:ரூ.1.50 கோடி மதிப்பில் பார விளையாட்டு அரங்கம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை வளர்த்தெடுக்க விளையாட்டு வளாகத்திற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவதற்கு காணொலி காட்சி வாயிலாக தமிழ் நாடு துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இதில் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பதற்கான பயிற்சிக்களமாக இந்த பாரா விளையாட்டு அரங்கங்கள் நிச்சயம் அமையும் என குறிப்பிட்டுள்ளார்.