22,148 பயனாளிகளுக்கு 2ஆம் கட்ட உரிமை தொகை
By : King 24X7 News (B)
Update: 2023-11-11 04:28 GMT
2ஆம் கட்ட உரிமை தொகை
கடலூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் 6,08,862 போ் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தனர். இவா்களில் 4,45,912 பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடு செய்த 30 ஆயிரம் பேரில் தகுதியானவர்கள் தோ்வு செய்யப்பட்ட 22,148 பயனாளிகளுக்கு 2-ஆம் கட்டமாக உரிமைத் தொகையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் வழங்கினர்.