24 6 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள்

மன்னார்குடியில் நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை பணிகளை நகர மன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார்;

Update: 2025-05-29 08:47 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் 246 கோடி ருபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற வருகிறது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு குழாய்கள் இணைப்பு, தொட்டிகள் ஆகியவை அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது மன்னார்குடி நடேசன் தெரு பகுதியை நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை பணிகளை நகர மன்ற தலைவர் மன்னை சோழராஜன் இன்று நேரில் பார்ப்பது ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News