அரசு கலைக்கல்லூரி அருகே 25 லட்சம் மதிப்பில் நிழற்கூரை திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைகல்லூரி வளாகம முன்பு புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையை அமைச்சர் திறந்து வைத்தார்.
Update: 2024-02-19 02:06 GMT
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகம் முன்பு 25 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நிழற்கூரையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்.
உடன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவிவர்மா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் ஓன்றிய குழு தலைவர்கள் டி.ராஜி,பாபு, திலகவதி ராஜ்குமார், ஓன்றிய செயலாளர்கள் ஞானவேல், சங்கர், தினகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.