40 ஆம் ஆண்டு திருவிழாவை ஒட்டி திருவிளக்கு பூஜை
40 ஆம் ஆண்டு திருவிழாவை ஒட்டி திருவிளக்கு பூஜை;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 40 திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இதனை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது