ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகையை திருட்டிய 2 பேர் கைது
விசாரணை மேற்கொண்ட போலீசார், வேப்பந்தட்டை பாலையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (25), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர்.;
ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகையை திருட்டிய 2 பேர் கைது பெரம்பலூர் சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த உமர் பாஷாவின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வேப்பந்தட்டை பாலையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (25), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர்.