47வது வார்டில் ஓடை அடைத்து வெளியே செல்லும் கழிவுநீர்

கழிவுநீர்;

Update: 2025-09-12 06:19 GMT
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 47வது வார்டுக்கு உட்பட்ட நேரு ஆரம்பப்பள்ளி தெரு மேற்கில் உள்ள ஓடை அடைத்து கழிவு நீர் வெளியே செல்கின்றது. பொது மக்களின் நடைபாதையாக உள்ள இந்த இடத்தில் இவ்வாறு கழிவு நீர் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

Similar News