5 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து சட்டமன்ற உறுப்பினர்
திருவள்ளூர் திரு வி க பேருந்து நிலையத்தில் இருந்து 5 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து சட்டமன்ற உறுப்பினர். வி ஜி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்;
திருவள்ளூர் திரு வி க பேருந்து நிலையத்தில் இருந்து 5 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து சட்டமன்ற உறுப்பினர். வி ஜி ராஜேந்திரன் துவக்கி வைத்தார் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஆயிர கணக்கான பொதுமக்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் திருப்பதி மற்றும் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திடும் விதமாக திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 6 புதிய பேருந்துகளை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் திமுக அவை தலைவர் திராவிட பக்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.