50-க்கும் மேற்பட்ட நபர்கள் கொ ம தே க வில் இணைந்தனர்

50-க்கும் மேற்பட்ட நபர்கள் கொ ம தே க வில் இணைந்தனர்;

Update: 2025-07-15 11:08 GMT
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மல்ல சமுத்திரம் பகுதியில் இருந்து பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் முன்னிலையில் தங்களைபுதிதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் போது நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்,கொமதேக மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News