500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டி.
நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டிகள்.;
நாமக்கல் மாவட்டம் யோகாசனம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான மற்றும் நாமக்கல் அணி தேர்வு போட்டியினை நாமக்கல் மாவட்ட யோகா சங்கம் சித்தர் கருவூரார் யோகா மையம் மற்றும் ஓ எம் எஸ் அகாடமி தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நடத்தினர் இந்த போட்டியில் 500 க்கும் சுமார் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர் இந்த போட்டியில் பத்மாசனம் யோகாசனம் வீராசனம் வீராசனம் யோக முத்ரா நவாஸ்னம் மச்சாசனம் உள்ளிட்ட ஆசனங்கள் குழுவாக பயிற்சி போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டியை நாமக்கல் மாவட்ட யோகா சங்கத்தின் தலைவர் கே பாண்டியராஜன் தொடங்கி வைத்து பங்கேற்றார் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகைகளும் சான்றிதழ் வழங்கப்பட்டன