டென்னிஸ் போட்டியில் சாதித்த பள்ளி

Update: 2023-12-18 04:02 GMT

மாணவர்களுக்கு பாராட்டு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்த டென்னிஸ் போட்டியில் பட்டிவீரன்பட்டி என். எஸ். வி. வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தருண் விஜய், தருண் ராஜன் இரட்டையர் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். தருண் விஜய் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். சாதனை புரிந்த மாணவர்கள், பயிற்சியாளர் மணிவண்ணனை மேலாண்மை குழு தலைவர் முரளி, பள்ளி தலைவர் கோபிநாத், செயலாளர்கள் பிரசன்னா முதல்வர் ஆத்தியப்பன் பாராட்டினர்.
Tags:    

Similar News