சங்கரநாராயணசாமி கோவிலில் சோமவார சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
கோமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது;
Update: 2023-12-12 07:48 GMT
சங்கரநாராயணசாமி கோவிலில் சோமவார சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்கள் ஒன்று இக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது, இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு கோமதி அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.